தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் அருகே சிவகளையில் நடந்து வரும் அகழாய்வில் தங்கம் கண்டெடுக்கப்படுள்ளது. ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தங்கம் கண்டெடுத்த நிலையில் சிவகளையிலும் தங்கம் கிடைத்துள்ளது. …
The post ஸ்ரீவைகுண்டம் அருகே சிவகளையில் அகழாய்வில் தங்கம் கண்டுபிடிப்பு…. appeared first on Dinakaran.